இதை மட்டும் செய்தால் போதும்.. உதவ செய்ய தயார்..! மனம் மாறிய டிரம்ப்….

கொரோனா வைரஸிற்கு எதிராக போராட ஈரான் உதவி கேட்டால் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இந்த பிரச்சினையில் ஈரானியர்களுக்கு நாங்கள் உதவ முடியுமானால், நாங்கள் நிச்சயமாக அவ்வாறு செய்ய தயாராக இருக்கிறோம். அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்களிடம் உதவி கோர வேண்டியது மட்டும் தான்.ஈரானில் எங்களுடைய சிறந்த தொழில் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்று வாஷிங்டனுக்கு அருகில் நடந்த வருடாந்திர கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் டிரம்ப் கூறினார் கடந்த இரண்டு வாரங்களில் … Continue reading இதை மட்டும் செய்தால் போதும்.. உதவ செய்ய தயார்..! மனம் மாறிய டிரம்ப்….